பெருமளவான மதுபானங்களுடன் யாழ்ப்பாணம் புத்தூரில் ஒருவர் கைது..

புத்தூர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,

ஒரு தொகுதி மதுபானங்களும் காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply