மற்றுமொரு உயர் பதவிக்கு முன்னாள் இராணுவ அதிகாரி..

இலங்கையில் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேஜர் ஜெனரல் சஞ்சீவ நியமிக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply