நாளைய ஊடங்கு தொடர்பான அறிவித்தல்..

நாளை முதல் –

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.

ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் பணிகள் தொடரும்.

அதே சமயம் – களுத்துறை, புத்தளம் மற்றும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் –

தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணிக்கு நீக்கப்படும்.

மறு அறிவித்தல் வரை இந்த நிலைமை இந்த மாவட்டங்களில் இப்படி தொடரும்.

ஜனாதிபதி ஊடக பிரிவு

Be the first to comment

Leave a Reply