சிறு போகத்திற்கு விதை மானியம் வேண்டுமா?

நீங்கள் இந்த சிறுபோகத்தில் பயிரிடுவதற்கு தேவையான விதைகளுக்கான மானியத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் மே மாதம் 20 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்தால் மாத்திரமே விதை மானியத்தை பெற்றுகொள்ளலாம்.

சோளம், கௌபீ, பாசிப்பயறு, சோயா, உழுந்து, கொள்ளு, எள்ளு, நிலக்கடலை, குரக்கன், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, மஞ்சள், இஞ்சி, வெள்ளைப்பூடு ஆகிய 16 பயிர்களிற்கே மானியம் வழங்கப்படும்.

இந்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் விதைகளிற்கான மானியங்களைப் பெற உங்கள் பிரதேச விவசாயப் போதனாசிரியரை/ கமநல சேவை நிலைய உத்தியோகத்தரை/மாஹாவெலி அலகு முகாமையாளரை சந்தியுங்கள்.

Be the first to comment

Leave a Reply