நாட்டில் எச்சில் துப்ப தடையா…?

நாளை 11ம்திகதி முதல் கடும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்க ஒரு வரத்தமானியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதீல் எச்சல் துப்பவும், வெற்றிலை துப்பவும் தடை செய்யப்படலாமென கூறப்படுகின்றது.

இதேவேளை சுகாதார நடைமுறகள் இறுக்கமாக பினபற்றப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply