சுதேச மருந்துகள் அனுமதி தொடர்பாக..

சுதேச மருந்துகள் உற்பத்திக்காக அனுமதிபெற
அந்த நிறுவனம் ஒரு பதிவுகள் செய்யப்பட்ட தகமை கொண்ட மருத்துவரின் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும்

விற்பனை செய்யப் படவுள்ள ஒவ்வொரு சித்த ஆயுர்வேத மருந்தும் தனித்தனியே அனுமதி பெறப்பட வேண்டும்.

உணவு மருந்துகள் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப் படும் மூலிகை உணவுகள், மூலிகை பானங்கள் எனும் போர்வையில் மருந்துகள் தயாரித்தல் தண்டனைக்கு உரிய குற்றம்.
இவ்வாறான உற்பத்திகள் ஆபத்தானவை…
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அரச ஆயுர்வேத மருத்துவமனைகளின் உதவியை நாடமுடியும்.

மூலிகை மருந்துகள் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை ஆயுள்வேத ஆணையாளரே வழங்கமுடியும்.
ஆயுள்வேத சட்டம் இல 41
1961

கொரோனா விற்கான மூலிகை மருந்து எனும் பெயரில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் விழிப்பாய் இருங்கள்

வடக்கு மாகாணத்தில் சந்தேகத்துக்கான சுதேச மருந்துகள் விற்பனை தொடர்பில் தங்கள் முறைப்பாடுளை
0212214358 எனும் இலக்கத்திற்கு வழங்கலாம்

வடமாக சுதேச வைத்திய ஆணையாளர்
Shyama Thurairatnam

Be the first to comment

Leave a Reply