தேர்தலுக்கு பின் அரச ஊழியரின் சம்பளம் குறைக்கப்படுவது தொடர்பாக..

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அரச ஊழியர்களின் சம்பளம் 30% அளவில் குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் கூட இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கங்கள் முன்னெடுக்கவில்லை எனவும்

ஆனால் தற்போது அரசாங்கம் வங்குரோத்து நிலைமையில் உள்ளதால் இந்த தீர்மானங்களை மேற்கொள்வதகவும் குறிப்பிட்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply