11ம் திகதியின் பின்னரான இ.போ.ச வின் நடைமுறை..


ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், அலுவலக தேவைக்காக மாத்திரம் இ.போ.ச பஸ் சேவையை முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, போக்குவரத்து சேவையை வழங்கும்போது சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply