இந்தியாவில் தண்டவாளத்தில் நித்திரையிலிருந்த தொழிலாளிகள் மீது ரயில் ஏறியதில் பலர் பலி..

மகாராஷ்டிராவில் அவுரங்க பாத் அருகே தூங்கிகொண்டிருந்த 16 தொழிலாளிகள் மீது ரயில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

ஊரடங்கு அமுலில் உள்ளதால் ரயில் வராது என்ற எண்ணத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவ்வழியாக சரக்கு ரயில் பயணித்தமையால் இக்கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply