சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பமாகிம் போது கடும் விதிகள் அமுலாகும்…

இலங்கையில் உலகப்பெரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

இத்துறை வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய விதகள் அடங்கிய சுற்றறிக்கை மாதிரி தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

இது அமுலாகும் பட்சத்தில் கடுமையான தனி நபர் பாதுகாப்பு பின்பற்றப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமது பணியாளர்களுக்கு இது தொடர்பான அறிவு சார் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதில் பணிக்க பட்டுள்ளது.

மேலும் அதிக அளவில் செலவிடக்கூடிய பயணிகளை குறிப்பிட்டு துறையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப்பயணிகளின் உறுதிப்படுத்தப்பட்ட தனிநபர் சுகாதாரச்சான்றுகள் இருக்கும் பட்சத்திலேயே விசா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் பணித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Be the first to comment

Leave a Reply