கொரோனா அபாயம்! அமேசான் பழங்குடியின மக்கள் நிதி சேகரிப்பு

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் 9 நாடுகளில் 30 லட்சம் அமேசான் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களில் 33 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பிராந்திய அரசுகள் தவறி விட்டதாக அமேசான் பழங்குடி மக்களின் ஒருங்கிணைப்புக் குழு குற்றஞ்சாட்டி உள்ளது.

இதன்பொருட்டு தங்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் முகக்கவசங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வாங்க அக்குழு நிதி திரட்டி வருகிறது.

Be the first to comment

Leave a Reply