இலங்கையில் மீதமுள்ள சுற்றுலாப்பயணிகள் எத்தனை பேர் தெரியுமா?

இலங்கையில் 4 மே 2020 வரையான காலப்பகுதிவரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 11,389 பேர் மீதமுள்ளதாக இலங்கை சுற்றுலா திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 12 ம் திகதி உலக பெரும் தொற்றாக உலக சுகாதார் அமைப்பு பிரகடனப்படுத்தும் போது சுமார் 76000 சுற்றுலாப்பிரயாணிகள் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply