இங்கிலாந்தில் கொரோணாவால் எகிறும் உயிரிழப்புக்கள்..

Dailysri

இங்கிலாந்தில் இதுவரை 30000 பேர் வரை கொரோணா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாகவும் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்திலும் இங்கிலாந்து உள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 69463 பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மே மாத முடிவிற்குள் 200000 பரிசோதனைகளை தினமும் நடாத்த எதிர்பார்ப்பதாக பொரிஸ் ஜோண்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply